வெளிநாடு, வெளிமாநிலங்களில் இருந்து வருபவர்களை தனிமைப்படுத்த 400 படுக்கைகளுடன் சிறப்பு மையம் May 09, 2020 2768 வெளிநாடு, வெளிமாநிலம் மற்றும் கொரோனா அதிகம் பாதிக்கப்பட்ட தமிழகத்தின் பிற மாவட்டங்களில் இருந்து வருபவர்களை தனிமைப்படுத்த மதுரை காமாராஜர் பல்கலைக்கழகத்தில் 400 படுக்கைகளுடன் சிறப்பு மையம் தயார...